Is earth negatively charged or positively charged?
நடுநிலைக் கோட்பாட்டுத் தத்துவத்தின்படி(Neutrality Principle)
ஒட்டு மொத்த பூமியின் சார்ஜ் என்று பார்த்தால் ,அது ஜீரோவாகத் தான் இருக்க வேண்டும்.
ஆனால்,பூமியின் மைய பாகம் மிகமிக அதிக அழுத்தமும்,வெப்பமும் கொண்டிருப்பதால்,அங்கிருக்கும் அணுக்கள் அயனிகளாகி ,பூமியின் உட்பகுதி நேர்மறை அயனிகளாகவும்,அதன்மேற்பகுதி எதிர்மறை அயனிகளாகவும் இருக்கின்றன
எழுதியவர்
திரு.கலியபெருமாள் அவர்கள்,
Chief Engineer(Operation)-Retired



No comments:
Post a Comment