Full width home advertisement

Circulars

Climb the mountains

Post Page Advertisement [Top]

What is Anti Pumping relay of a Circuit  Breaker?




The function of Anti Pumping relay is to cut off the supply to circuit  breaker closing coil in case of TNC switch spring failure or in any way and prevent CB hunting effect i.e. continuous closing and  opening operation of CB.


 TNC சுவிட்ச் ą®®ூலம்,குளோஸ் பல்ஸ் கொடுத்து,பிą®°ேக்கர் குளாசாகுą®®் போது ,
ą®ą®¤ாவது ஃபால்ட்டில் ą®°ிலே ஆக்ட்டானாலுą®®், பிą®°ேக்கர் ஃபிą®°ியாக டிą®°ிப்பாக ą®®ுடியுą®®்.
ą®Žą®©ą®µே ,இந்த ஆண்ட்டி பம்பிą®™் ą®°ிலேயை ,Trip Free Mechanism ą®Žą®©்ą®±ுą®®் சொல்வதுண்டு.

 ą®‡ą®Ø்த ஆண்ட்டி பம்பிą®™் ą®°ிலே இல்லையென்ą®±ால் ą®Žą®©்னவாகுą®®்?


TNC சுவிட்ச்சைப் பயன்படுத்தி,குளோஸ் பல்ஸ் கொடுத்து ,அந்த சுவிட்ச்சின் ஸ்பிą®°ிą®™் சரிவர வேலை செய்யாமல்,சுவிட்ச் குளோஸ் நிலையிலேயே இருக்குą®®் பட்சத்தில், ஃபால்ட் ą®°ிலே டிą®°ிப் சிக்னல் வந்து,டிą®°ிப்பாக ą®®ுயற்சி மற்ą®±ுą®®் குளோசாக ą®®ுயற்சி ą®Žą®©்ą®±ு இரண்டுą®®் ą®’ą®°ு சேą®° நடந்து பிą®°ேக்கர் ஆப்பரேஷன்  ஹண்டிą®™் ஆகி பிą®°ேக்கரின் ஆப்பரேட்டிą®™் ą®®ெக்கானிசம் பஓுதாகிவிடுą®®்.இதை தடுக்கவே ,ஆண்ட்டி பம்பிą®™் ą®°ிலே ą®…ą®µą®šியமாகிறது.

ą®Žą®“ுதியவர் 
திą®°ு.கலியபெą®°ுą®®ாள் அவர்கள்,
Chief Engineer(Operation)-Retired

TNC ą®šுவிட்ச்சை பற்ą®±ி தெą®°ிந்து கொள்ள படிக்கவுą®®்.



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib