அதுக்கு முன்னாடி,ஜெனரேட்டரின் நியூட்ரலை கிரவுண்ட் பண்ணலைன்னா என்ன ஆகுமென்று பார்ப்போம்.
(i)ஃபால்ட்டின் போது ,அதிகப்படியான டிரான்சியண்ட் வோல்ட்டேஜ் உண்டாகும்.
(ii)GTயின் நியூட்ரலை கிரவுண்டிங் செய்துவிட்டு,
ஜெனரேட்டர் நியூட்ரலை மிதக்க விட்டால், நியூட்ரல் ஸ்டெபிலிட்டி
கிடைக்காது.
(iii)ஜெனரேட்டர் நியூட்ரலை பலவேறு விதமாக நில இணைப்பு செய்வதன் முக்கிய நோக்கம் ,கிரவுண்ட் ஃபால்ட்டின் போது துல்லியமான சிக்னல் பெறவதும் ( for gen. ground fault) கிரவுண்ட் ஃபால்ட கரண்ட்டை குறைப்பதன் மூலம் ,இன்சுலேஷன் ஃபெயிலாகும் போது ஸ்டேட்டர் கோர் டேமேஜைக் குறைப்பதுவுமே ஆகும்.
The methods most commonly used for generator grounding are:
- High impedance.
- Low resistance(NGR)
- Reactance.
- Grounding transformer.
Solid grounding of generator neutral is not in practice in medium and large size unit since this can result in high mechanical stresses and excessive fault damage on the stator winding.
நமது புனல் மின் நிலையங்களில்,நியூட்ரல் கிரவுண்டிங் மின்மாற்றிகள் மூலம் நிலத்துடன் இணைக்கப் பட்டிருக்கும்.
ஜெனரேட்டர் கெபாசிட்டிக்கேற்றவாறு ,அந்த மின்மாற்றியின் கெப்பாசிட்டி அமையும்.Eg: 7.2 kVA, single phase distribution transformer for a 60 MW Unit.
அதன் செகண்டரி வோல்ட்டேஜ் ஜெனரேட்டர் கிரவுண்ட் ஃபால்ட் புரெட்டெக்ஷனுக்கு பயன்டுத்தப் படுகிறது.எண்ணூர் அனல் மின் நிலையத்திலும் ,நியூட்ரல் கிரவுண்டிங் மின்மாற்றிகள் மூலம் நில இணைப்புள்ளதை அறிவேன்.
210 ,600 MW Unit grounding பற்றி அறியேன்.அறிந்தவர்கள் அறியப் பண்ணலாம்.
எழுதியவர்
திரு.கலியபெருமாள் அவர்கள்,
Chief Engineer(Operation)-Retired



No comments:
Post a Comment